சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Webdunia
திங்கள், 17 மார்ச் 2014 (17:19 IST)
நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் சிபிஎம் சார்பாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
 
FILE

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை அதன் பொது செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

வடசென்னை- வாசுகி

கோவை- பி. ஆர். நடராஜன்

கன்னியாகுமரி-பெல்லார்மின்

மதுரை-விக்ரமன்

திருச்சி-ஸ்ரீதர்

தஞ்சாவூர்-தமிழ்ச்செல்வி

விழுப்புரம்-ஆனந்தன்

விருதுநகர்-சாமுவேல்

திண்டுக்கல்-பாண்டி. ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவாவும், ஜீவாவும் படிக்கும் ஸ்கூலில் டீச்சரே இல்லை!.. எப்படி படிப்பார்கள்?!.. அன்புமணி கேள்வி!..

கார்க் தீவை குறிவைத்தால் சாம்பாலக்கிவிடுவோம்!.. அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்..

தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்!.. விமான நிலையத்தில் பரபரப்பு..

அடுத்த முதல்வர் யார்?.. லயோலா கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?..

NDA கூட்டணியில் தவெக!.. விஜய்க்கு சாதகமா? பாதகமா?.. ஒரு அலசல்!..

Show comments