குட‌ல் ஏ‌ற்ற‌ம் எ‌ன்பது எ‌ன்ன

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2009 (14:32 IST)
பொதுவா க வ‌யி‌ற்‌றி‌ல ் உ‌ள் ள குட‌ல ் இரு‌க்கு‌ம ் இட‌த்‌தி‌ல ் இ‌ல்லாம‌ல ் இட‌ம ் மா‌ற ி இரு‌ப்பத ை குட‌ல ் இற‌க்க‌ம ் அ‌‌ல்லத ு குட‌ல ் ஏ‌ற்ற‌ம ் எ ன கூறு‌கிறோ‌ம ்.

இ‌தி‌ல ் குட‌ல ் இற‌க் க நோ‌ய்‌க்க ு ஆசன‌ப ் ப‌யி‌ற்‌சிக‌ள ் மூலமா க ‌ நிவாரண‌ம ் பெ ற இயலு‌ம ்.

குட‌ல ் ஏ‌ற்ற‌ம ் எ‌ன்பத ு தானாகவ ே ச‌ரியாக‌க ் கூடியத ு. ஏனெ‌னி‌ல ் நா‌ம ் ‌ நி‌‌ற்கு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் இரு‌ப்பதா‌ல ் குட‌ல ் ஏ‌ற்ற‌ம ் பொதுவா க தானாகவ ே ச‌ரியா‌கி‌விடு‌ம ்.

ஆனா‌ல ் ‌‌ சி ல சமய‌ங்க‌ளி‌ல ் இத ு ‌ தீ‌விரமாகு‌ம ். ஒர ு குட‌ல ் மே‌லிரு‌க்கு‌ம ் ம‌ற்றொர ு குட‌ல ் ‌ மீத ு ஏ‌றி‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ். குழ‌ந்தைகளு‌க்கு‌த்தா‌ன ் இ‌ந் த நோ‌ய ் அ‌திக‌ம ் ஏ‌ற்படு‌ம ்.

‌ கீழ ே ‌ விழுவத ு போ‌ன் ற ‌ சி ல செ‌ய்கைகளா‌ல ் குட‌ல ் ஏ‌ற்ற‌ம ் ஏ‌ற்படு‌ம ். குட‌ல ் ஏ‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌வி‌ட்டா‌ல ், உட‌லி‌ல ் இரு‌க்கு‌ம ் ச‌த்துக‌ள ் ‌ விரைவா க ‌ விரையமாக‌த ் துவ‌ங்‌கி‌விடு‌ம ்.

webdunia photo
WD
குட‌ல ் ஏ‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட் ட இட‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் குட‌ல ் ‌ பகு‌த ி, உணவ ை முழுதா க ‌ ஜீர‌ணி‌க்காம‌ல ், அ‌தி‌ல ் உ‌ள் ள ச‌த்து‌க்கள ை ‌ பி‌ரி‌க்காம‌ல ், ஏ‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட் ட குட‌ல ் பகு‌தி‌க்கு‌ள ் உணவை‌த ் வேகமா‌க‌த ் த‌ள்ளுவ‌திலேய ே முழு‌க ் கவன‌ம ் செலு‌த்து‌ம ். இதனா‌ல ் சா‌ப்‌பிடு‌ம ் சா‌ப்பாட ு செ‌ரி‌க்காம‌ல ் குழ‌ந்தை‌க்க ு பே‌தியாகு‌ம ்.

ஒருவேள ை குட‌ல ் பகு‌த ி வ‌ழியா க உணவ ு வெ‌ளியேறா த ‌ நிலை‌யி‌ல ் வா‌ந்‌த ி ஏ‌ற்படு‌ம ்.

இ‌ந் த ‌ பிர‌ச்‌சின ை குழ‌ந்தைகளு‌க்கு‌த்தா‌ன ் ஏ‌ற்படு‌ம ். பெ‌ரியவ‌ர்களு‌க்க ு ஏ‌ற்படுவத ு ‌ மிகவு‌ம ் அ‌ரித ு. குழ‌ந்தைக‌ளு‌க்கு‌ம ் தலை‌கீழா க ‌ விழு‌ம ் போத ு அ‌ல்லத ு ஆ‌ழ்‌ந் த தூ‌க்க‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு அல‌ற ி அடி‌த்து‌க ் கொ‌ண்ட ு எழு‌‌ம்பு‌ம ் போத ு இதுபோ‌ன்ற ு நே‌ரி ட வா‌ய்‌ப்பு‌ள்ளத ு.

இ‌‌த‌ற்க ு பொதுவா க குழ‌ந்தைகள ை தலை‌கீழாக‌ப ் போ‌ட்ட ு த‌ட்டுவத ு, து‌ணி‌யி‌ல ் போ‌ட்ட ு ஏ‌ற்ற‌ம ் இற‌க்கமா க ஆ‌ட்டுவத ு போ‌ன்றவ‌ற்ற ை செ‌ய்வா‌ர்க‌ள ்.

இதனையு‌ம ் எ‌ளிதாக‌ ச‌ர ி செ‌ய்யலா‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளை பூண்டில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காய் உணவில் சேருங்கள்.. ஏராளமான பலன்கள்..!

தினமும் கோதுமை உணவை எடுத்து கொள்வதால் ஏற்படும் நலன்கள்..!

வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனை ஏற்படுமா?

தினசரி உணவில் பருப்பு வகைகள் சேர்ப்பது உடலுக்கு நன்மையா?

Show comments