தல அஜித் கொடுத்த மாஸ் ஐடியா… கொரோனா பணியில் தக்‌ஷா குழு…

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (18:16 IST)
நடிகர் அஜித்தின் அறிவுறுத்தியதாகவும் அதன்படி தக்‌ஷா குழு சிவப்பு மண்டல பகுதிகளில் கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகம் எங்கும் சுமார் 97 லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிகப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவர் , சுகாதாரப் பணியார்கள்,செவிலியர்கள், காவலர்களுடன் சில தன்னார்வ பணியார்களும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சிவப்பு மண்டலம் அதிகமுள்ள பகுதிகளில் கிரிமி நாசினி தெளிப்பது பற்றி நடிகர் அஜித் யோசனை மருத்துவர் கார்த்திக் நாராயணம் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித்தின் அறிவுறுத்தலின்படி ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பதில் தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் தப்பினார்.. காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!

ஆட்சி பங்கு தரும் கூட்டணியில் இணைவோம்: டிடிவி தினகரன்

திருச்சியில் ‘நம்ம ஊரு மோடி பொங்கல்’ விழா.. அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments