Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வெஸ்ட் இண்டிஸ் இன்று மோதல்

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (14:46 IST)
ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகின்றன. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தானுடன் வெஸ்ட் இண்டிஸ் அணி மோத உள்ளது.

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்துடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 311 ரன் எடுத்தது. இரண்டாவதாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா 207 ரன்களில் விக்கெட் இழந்து தோற்றது.

நாளை நியூஸிலாந்து அணிக்கு எதிராக இலங்கையும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவும் விளையாடுகின்றன. இன்றைய மேட்ச் பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. தற்போது டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments