நியுசிலாந்து vs பாகிஸ்தான் – மழையால் தாமதம் !

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (15:11 IST)
நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்க இருந்த போட்டி மழையால் இப்போது தாமதமாகியுள்ளது.

உலகக்கோப்பைத் தொடரில் இன்று பாகிஸ்தான் மற்று  நியுசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் நியுசிலாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுவிட்ட நிலையில் பாகிஸ்தான் அணி இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பிரிம்மிங்ஹாமில் 3 மணிக்குத் தொடங்குவதாக இருந்த போட்டி மழைக் காரணமாக இன்னும் டாஸ் கூட வீசப்படாமல் உள்ளது.  போட்டித் தொடங்குவது தொடர்பாக நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போதையக் கணிப்புப் படி ஆட்டம் ஒன்றரை மணிநேரம் தாமதமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை 3 போட்ட்டிகள் மழைக் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்.. என்ன தவறு செய்தார்?

டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments