Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Worldcup T20 IND vs PAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு! ப்ளேயிங் 11ல் யார் யார்?

Prasanth Karthick
ஞாயிறு, 9 ஜூன் 2024 (20:16 IST)
Worldcup T20 IND vs PAK: இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது.



உலக கோப்பை லீக் போட்டிகள் சுவாரஸ்யமாக நடந்து வரும் நிலையில் முதல் போட்டியிலேயே முத்திரை வெற்றி பெற்றது இந்தியா. பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கிற நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பும் பலமாக உள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்துள்ள நிலையில் இந்தியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியா அணி : ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஜாஸ்ப்ரிட் பும்ரா, அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ்

பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம், உஸ்மான் கான், ஃபகர் ஸமான், ஷதாப் கான், இஃப்திகர் அஹ்மத், இமாத் வாசிம், ஷஹீன் அப்ரிதி, ஹரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது அமீர்,

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments