Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடியோ: அனுஷ்கா சர்மா வேண்டாம்; என்னை காதலி : விராட் கோலிக்கு தூதுவிட்ட நடிகை

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2016 (16:52 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது காதலி அனுஷ்கா சர்மாவை விட்டு விலகி என்னை தேர்வு செய்யவேண்டும் என்று பாகிஸ்தான் மாடல் நடிகை குவாண்டில் பலூச் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.


 

 
இவர் ஏற்கனவே பல சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டவர். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போடியில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போது, பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், நிர்வாண நடனம் ஆடத்தயார் என்று கூறி பரபரப்பை கிளப்பியவர். இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
அந்த வீடியோவில் “விராட் கோலி மிகவும் அழகாக இருக்கிறார். பாகிஸ்தானுடன் மோதும் போது அவர் சிறப்பாக விளையாடினார். உண்மையில், அவர் தன்னுடைய காதலி அனுஷ்கா சர்மாவை கைவிட்டுவிட்டு என்னை தேர்வு செய்ய வேண்டும்.  அவருடன் வாழ வேண்டும் என்பதே என் ஆசை. என் ஆசை பற்றி அவர் யோசிக்க வேண்டும்.  ‘விராட் கோலி தயவு செய்து அனுஷ்கா சர்மாவை விட்டு விலகி விடு’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

Show comments