Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி அரையிறுதி: இன்று தமிழ் தலைவாஸ்-புனே மோதல்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (07:59 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் புரோ கபடி போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனே அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என தமிழக கபடி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்
 
இந்த தொடர் முழுவதுமே தமிழ்தலைவாஸ் மிகச் சிறந்த முறையில் விளையாடி வரும் நிலையில் கண்டிப்பாக இறுதி பகுதி தகுதி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனே அணிகள் இரண்டு முறை மோதிய நிலையில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments