Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

Prasanth Karthick
திங்கள், 17 ஜூன் 2024 (14:49 IST)
உலக கோப்பை டி20 போட்டிகள் அமெரிக்காவில் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் மோதும் அணிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.



உலக கோப்பை டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் 4 பிரிவுகளில் 20 நாட்டு அணிகள் மோதிய நிலையில் அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தேர்வு ஆகியுள்ளன.

இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் தங்களுக்குள் மோதிக் கொள்கின்றனர். க்ரூப் பி-யில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்கின்றன.

இதில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஜூன் 20ம் தேதியில்ம், வங்கதேசத்துடன் ஜூன் 22ம் தேதியிலும், ஆஸ்திரேலியாவுடன் ஜூன் 24ம் தேதியிலும் விளையாட உள்ளது.



Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குப் புள்ளிவிவரம் பெரிதில்லை… அக்ஸர் படேல் குறித்த கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

உனக்குப் பின்னால் நான் இருக்கிறேன் ரஜத்… புதுக் கேப்டனுக்கு ஆதரவளித்த கோலி!

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவரா? விராத் கோலி ரசிகர்கள் அதிருப்தி..!

நாங்கள் செய்த தவறை உங்கள் முன் விவாதிக்க முடியாது- கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஆர் சி பி அணிக்கு புதிய கேப்டன் யார்?... இன்று வெளியாகும் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments