Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் தொடரை கோலி தவிர்க்க வேண்டும் - கவாஸ்கர்

Webdunia
சனி, 16 மே 2015 (13:05 IST)
வருகிற வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலிருந்து கோலி விலக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி ஆகியவற்றில் பங்குபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான வீரர்களின் பெயர் பட்டியலும் விரைவில் வெளிவரவுள்ளது.
 
இந்நிலையில் இத்தொடரின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து நட்சத்திர வீரரான கோலி விலக வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், தொடர்ச்சியாக கோலி, அஸ்வின் போன்ற வீரர்கள் களத்தில் விளையாடி வருவதால் அவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வு வழங்க வேண்டும். தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் அவருக்கு சற்று ஓய்வு கிட்டியுள்ளது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments