Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வந்தது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2015 (13:01 IST)
70 நாள் சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று புதுடெல்லி வந்தடைந்தது.


 
 
இந்தியாவுக்கு எதிரான 3 டி20,  5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று காலை 11 மணி அளவில் புதுடெல்லி வந்தடைந்தனர். டி20 தொடருக்கு டு பிளேசிசும், ஒருநாள் தொடருக்கு டி வில்லயர்சும், டெஸ்ட் தொடருக்கு அம்லாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இரண்டு அணிகளுக்கும் எதிரான முதல் டி 20 போட்டி தர்மசாலாவில்  அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. நாளை,  இந்திய பிரசிடென்ஸ் லெலன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. டிசம்பர் 7 ஆம் தேதியுடன் தென் ஆப்பிரிக்க அணி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறது.

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

Show comments