Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் திருவிழாவில் இன்று குஜராத் vs டெல்லி பலப்பரீட்சை… டாஸ் அப்டேட்!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (19:04 IST)
ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி இன்று குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றில் வெற்றி பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. அதே போல டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டும் வென்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுமே ப்ளே ஆஃப் செல்ல இனிவரும் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பான ஒரு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சற்று முன்னர் டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

டெல்லி அணி விவரம்
பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(w/c), அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது

குஜராத் அணி விவரம்
ஷுப்மன் கில்(கேட்ச்), விருத்திமான் சாஹா(வ), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

ஆஸி தொடருக்கு கம்பீர் கேட்ட மூத்த வீரரை தேர்வுக்குழு கொடுக்கவில்லையா?

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments