Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலவீனத்தை உணர்ந்து ஆர் சி பி கேப்டன் எடுத்த முடிவு… டாஸ் அப்டேட்!

vinoth
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (19:10 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.

இந்த போட்டியில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். பெங்களூர் அணி இந்த சீசனில் முதலில் பேட் செய்த இரண்டு போட்டிகளிலும் தோற்றுள்ளது. அதனால் இரண்டாவது பேட் செய்து சேஸ் செய்ய முடிவு செய்துள்ளது. லக்னோ அணியில்  காயம் காரணமாக இம்பேக்ட் ப்ளேயராக விளையாடிய கே எல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆர் சி பி அணி விவரம்
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(c), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத்(w), ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்

லக்னோ அணி விவரம்
குயின்டன் டி காக்(w), KL ராகுல்(c), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

அடுத்த கட்டுரையில்
Show comments