Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வேர்ல்ட் கப் தான் எங்க லட்சியம்”.. ரவி சாஸ்திரி கான்ஃபிடன்ஸ்

Arun Prasath
புதன், 22 ஜனவரி 2020 (21:13 IST)
உலக கோப்பையை அடைவதே எங்கள் லட்சியம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில் தற்போது நியூஸிலாந்துடன் டி20, டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி உள்ளிட்ட தொடரில் மோதவுள்ளது.  

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “நாங்கள் சீதோஷ்ண நிலை? யார் எதிரணி? என்பதை பார்ப்பதே இல்லை.

எங்குவேண்டுமானாலும் சிறப்பாக ஆடுவோம். உலக கோப்பை எப்போதுமே எங்கள் மனதில் இருக்கும். அதனை வெல்வது தான் லட்சியம்” என கூறியுள்ளார்.
மேலும், “இந்திய அணியின் அகராதியில் நான் என்ற வார்த்தையே கிடையாது. நாங்கள் என்ற வார்த்தை தான் உண்டு, ஒருவருடைய சாதனையை மற்றவர்கள் கொண்டாடுவார்கள்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments