Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவீன கிரிக்கெட் யுக்திகளின் மாஸ்டர் ரவி சாஸ்திரி - டிராவிட் நெகிழ்ச்சி

Webdunia
சனி, 13 ஜூன் 2015 (14:51 IST)
இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் ரவி சாஸ்திரியை முன்னாள் இந்திய வீரரான டிராவிட் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
இந்திய அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடர் முடிந்த பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படவுள்ளார்.
 
இந்நிலையில் இதுகுறித்து டிராவிட் கூறுகையில், ரவி சாஸ்திரி அணியின் இயக்குனராக சிறந்து விளங்குகிறார். மேலும் காலத்திற்கேற்ற நவீன  கிரிக்கெட் யுக்திகளின் மாஸ்டர் ஆவார். அணியில் இருக்கும் அனைத்து வீரர்களிடமும் இயல்பாக நடந்து கொள்வார். இவர் தலைமையிலான இந்திய அணி மேலும் சிறந்து விளங்கும் என்று டிராவிட் கூறியுள்ளார்.

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

Show comments