Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆண்டுகளாக தொடரும் சோகம்… மும்பை இந்தியன்ஸுக்கு ஓப்பனிங் மேட்ச்ல ராசியே இல்லப்பா!

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (14:46 IST)
ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் வந்த ஹர்திக் பாண்ட்யா அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். அவரின் அணிமாற்றத்தால் மும்பை மற்றும் குஜராத் ஆகிய இரு மாநில ரசிகர்களும் ஹர்திக் மேல் கோபமாக இருக்கின்றனர்.

இதனால் நேற்றைய தோல்விக்கு அவர் மேல் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வென்றதே யில்லை என்பதுதான் சோகமான வரலாறு. அந்த மோசமான சாதனையை நேற்றும் முறியடிக்க முடியவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments