Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வான வேடிக்கைக்கு தயாராகுங்கள் - வருகிறது ‘மினி ஐபிஎல்’

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (17:05 IST)
வரும் செப்டம்பரில் ’மினி ஐபிஎல்’ அல்லது ’ஐபிஎல் ஓவர்சீஸ்’ தொடர் வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து கூறியுள்ள பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், “இந்த ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் செப்டம்பர் மாதம் நடக்கும் என்றும் இதில் அதே 8 அணிகளும் பங்கேற்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ’இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போல் நீண்டதாக அல்லாமல் குறுகிய வடிவிலானதாக இருக்கும். குறைவான போட்டிகள் கொண்டதாக இருக்கும். 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம்’ என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments