Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்கல் விசாரணையில் சீனிவாசன், தோனி கூறியதன் எழுத்துப்படியைக் கேட்டு பிசிசிஐ மனு!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (12:50 IST)
ஐபிஎல். சூதாட்ட விசாரணையை மேற்கொண்ட நீதிபதி முட்கல் கமிட்டியிடம் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மற்றும் சென்னை அணி கேப்டன் தோனி கூறியதன் ஆடியோ எழுத்த்குப்படியை கேட்டு பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
 
அதேபோல் ஐபிஎல். தலைமை ஆபரேட்டிங் ஆபீசர் சுந்தர் ராமன் கூறியதன் எழுத்துப்படியையும் பிசிசிஐ அதே மனுவில் கேட்டுள்ளது.
 
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 11ஆம் தேதி விசாரணைக்கு வருவதால் அதற்குத் தயார் படுத்திக் கொள்ளவே அந்த எழுத்துப்படியை கேட்டுள்ளதாக பிசிசிஐ வழக்கறிஞர் சி.எஸ். சுந்தரம் தெரிவித்தார்.


முன்னதாக உச்சநீதிமன்றம் கடந்த விசாரணையின் போது சுனில் கவாஸ்கரை ஐபிஎல் தொடர்பான விவகாரங்களுக்கு தலைவராக பொறுப்பேற்க அறிவுறுத்தியது நினைவிருக்கலாம். 

 
 

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments