Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டிற்குள் மீண்டும் களமிறங்கும் மேக்ஸ்வெல், மாடின்சன்

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:49 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல், மாடின்சன் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறுது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் மாடின்சன் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

தற்போது விக்டோரியா பிரிமீயர் லீக் நடைபெற்று வரும் நிலையில் மேக்ஸ்வெல் பிட்ஸ்ராய் டான்காஸ்டர் அணிக்காகவும், மாடின்சன் செயிண்ட் கில்டா அணிக்காகவும் விளையாடி உள்ளனர். இதில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கும் உதவியுள்ளார்.

மேலும் மாடின்சன் அந்த போட்டியில் 58 ரன்கள் குவித்துள்ளார். இருவரும் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் களமிறங்கியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments