Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

vinoth
வியாழன், 19 டிசம்பர் 2024 (14:34 IST)
பார்டர் கவாஸ்கர் தொடருக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது இந்திய அணி. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.

இதையடுத்து நான்காவது போட்டிக்காக இந்திய அணி தற்போது மெல்போர்ன் சென்று சேர்ந்துள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் கோலி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளொடு வரும் போது ஒரு பத்திரிக்கையாளர்களை வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

இதனால் கோபமான கோலி அந்த பத்திரிக்கையாளரிடம் ‘நான் என் குழந்தைகள் மற்றும் மனைவியோடு இருக்கும்போது எங்கள் ப்ரைவஸியை மதிக்காமல் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்” எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அத்துடன் அவரின் செல்போனை வாங்கி அந்த வீடியொவை டெலிட் செய்ததாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

யாருக்கு ஆட்டநாயகன் விருது கொடுப்பது என்பதில் குழப்பம் வரும்… தன் அணி குறித்து பெருமிதப்பட்ட கில்!

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்: 6 அணிகளுக்கு அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments