Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் -2022 ; பெங்களூர் அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (21:54 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூர்  அணிக்கு எதிராக மும்பை  இந்தியன்ஸ்  அணி  விளையாடிவருகிறது.

இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் க்ள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

அந்த அணியில், கிஷான் 26 ரன்களும்,ரோஹித் சர்மா 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் அடித்தனர்.

தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments