Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; குஜராத் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (21:25 IST)
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

இன்றைய  போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

எனவே, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

இதில், குஜராத் அணி  மும்பை அணியில் கிஷான்45 ரன்களும்,  ரோஹித் சர்மா 43 ரன்களும், யாதவ்13 ரன்களும், வர்மா 21 ரன்களும், அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்த மும்பை அணி குஜராத் அணிக்கு  178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments