Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; சென்னை கிங்ஸ் அணி த்ரில் வெற்றி

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (00:18 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் சிங்கிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.

இதில், டாஸ் வென்றா சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா டாஸ் வென்று, பவுலிங் தேர்வு செய்தார். எனவே   மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், வர்மா 51 ரன்களும்,  ஷோகீன் 25 வ், பொல்லார்ட் 14 வ, உங்கட் 19 ரன்ளும், அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி                                      7  விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

சென்னை அணியில் பிராவோ 2 விக்கெட்டும், பவுத்ரி 3 விக்கெட்டும் கைப்பற்றினர். சென்னை அணிக்காக பிராவோ இதுவரை 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்துப் பேட்டிங் செய்த சென்னை அணியில், ராயுடு 40 ரன்களும், உத்தப்பா 30 ரன்களும், தோனி 28 ரன்களும் எடுத்தனர்,  20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள்   எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றனர். 

மும்பை அணியில் டெனியல் 4 விக்கெட்டும், ஜெயதேவ் 2 விக்கெட்டும், ரெயிலி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments