Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் அந்த கடைசி சிக்ஸ்!! ரீவண்ட் ஆகும் #worldcup2011 மெமரீஸ்

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (10:14 IST)
இன்று இதே நாளில் தான் 9 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணி தனது 28 வருட கனவை நிஜமாக்கி கொண்டது. 
 
ஆம், கிரிக்கெட் போட்டியின் மிகப்பெரிய வெற்றி சின்னமான உலககோப்பையை 9 வருடங்களுக்கு முன்னர் 2வது முறையாக இந்திய அணி கைப்பற்றிய நாள் இன்று. இந்த நினைவுகளை நினைவுகூறும் விதமாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் #worldcup2011, #dhoni என இரு ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது. 
 
2011 ஆம் ஆண்டும் இறுதி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 274 ரன்கள் குவித்தது. 275 என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது. 
 
சேவாக்கும், சச்சினும் சொற்ப ரன்களில் வெளியேற உலகக்கோப்பை கனவு தளர்ந்தது. ஆனால், காம்பீர், தோனி, யுவராஜ் சிங் ஆகியோர் உலகக்கோப்பையை பெற்று தந்தனர். அதுவும் தோனி அடித்த கடைசி சிக்ஸ் இன்னும் மறக்க முடியாத ஒன்றுதான். 
 
அதேபோல சச்சினை மைதானம் முழுவதும் சக வீரர்கள் தூக்கிக்கொண்டு அவருக்கு செண்ட் ஆஃப் கொடுத்ததையும் எளிதில் மறந்துவிட முடியாது. எனவே இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments