Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… மூத்த வீரர்களுக்கு ரெஸ்ட்!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (08:48 IST)
இந்தியா அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இந்திய அணி நியுசிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

அதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. கே எல் ராகுல் குடும்ப காரணங்களால் இந்த தொடரில் இடம்பெறவில்லை. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்த அணியில் ப்ருத்வி ஷா இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (WK), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments