Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பான தொடக்கம் அமைந்தும் சறுக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:28 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆக்லாந்து மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். தவான் 72 ரன்களிலும்,  கில் 50 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து இந்திய அணி தற்போது  162 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments