Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஓவரை முழுங்கிட்டு அப்படியே கிடக்கீங்களேய்யா! – ஆமை வேகத்தில் இந்திய அணி!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (14:48 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் குறைந்த ரன்களே பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முன்னதாக ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில் இன்று டெஸ்ட் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேனான ப்ரித்விஷா ஒரு ரன் கூட அடிக்காமல் போஅ வேகத்திற்கே அவுட் ஆகி திரும்பினார். தொடர்ந்து விளையாடிய மயங்க் அகர்வால் 40 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இன்றைய ஆட்டத்திற்கு திருஷ்டி வைத்தார் போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 160 பந்துகளை எதிர் கொண்டு 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 58 ஓவர்கள் தாண்டியுள்ள நிலையில் இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த சுமாரான ஆட்டம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments