Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போது கூட புதிய சாதனை படைத்த இந்தியா: எதில் தெரியுமா?

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (16:50 IST)
இந்த உலக கோப்பையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை முறியடித்தது. ஒருநாள் உலக கோப்பையில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், மிகச்சிறந்த பவுலர்கள் என ஒரு பட்டியலே இந்திய அணிக்கு கிடைத்தது.

தற்போது பவர்ப்ளேயில் மிக குறைந்த ரன்களில் அதிக விக்கெட்டுகள் இழந்த அணி என்ற பெருமையயும் இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்தியா – இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்து இருந்ததே முன்னனியில் இருந்தது. நேற்று நியூஸிலாந்தை 27/1 என்ற கணக்கில் வீழ்த்தி நியூஸிலாந்தை முதலாவதாக இடம்பெற செய்தது இந்தியா.

இன்று அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி 24 ரன்களை கொடுத்து மோசமான பவர்ப்ளே பட்டியலில் இந்தியாவை முதலிடத்துக்கு தள்ளிவிட்டது நியூஸிலாந்து. இந்த உலக கோப்பை ஆட்டத்தில் தோற்காத அணி, அதிக சதம் அடித்த வீரர் என பல பெருமைமிகு சாதனைகளை முறியடித்த இந்திய அணி, இன்று மிக மோசமான பவர்ப்ளேயில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இது ரசிகர்களை தீராத கோபத்திலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

இன்று இந்தியா 240 இலக்கை தொடுவதே பெரும் சாதனையாக உள்ளது. இன்று இந்தியா வெற்றிபெற்றால் உலக கோப்பையில் உண்மையாகவே அது ஒரு சாதனை நிகழ்வாகதான் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments