Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியிலும் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (10:57 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் அதிக ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
 
இதன் மூலம் அதிக ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த அணி என்ற சாதனையைப் படைத்தது. இந்திய அணி இதுவரை 901 போட்டிகளில் விளையாடி 455 வெற்றிகளையும், 400 தோல்விகளையும், 7 டிராவையும் 39 போட்டிகளில் முடிவு ஏதுமில்லாமலும் உள்ளது.
 
அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி அடைந்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது. 888 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 547 வெற்றிகளையும், 300 தோல்விகளையும், 9 டிராவையும் 32 போட்டிகளில் முடிவு ஏதுமில்லாமலும் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சித் டிராபி.. அரையிறுதி போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!

கிரிக்கெட்ல இதெல்லாம் சாதாரணமப்பா… அக்ஸர் படேல் பெருந்தன்மை!

மீண்டும் சி எஸ் கே அணியில் ‘சின்ன தல’ ரெய்னா!

உண்மையானது வதந்தி… மனைவியை விவாகரத்து செய்யும் சஹால்!

கொல்கத்தாவில் கங்குலி சென்ற கார் விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments