Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை வாட்டி எடுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களை இப்பதான் பார்க்கிறேன்: கங்குலி குமுறல்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (18:13 IST)
இந்தியாவை வாட்டி எடுக்கும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களை இப்பதான் முதல்முறையாக பார்க்கிறான் என இந்திய முன்னள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதைத்தொடந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 237 ரன்கள் குவித்துள்ளது. 
 
ஆஸ்திரேலியா அணி இந்தியாவை விட 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இதுகுறித்து கூறியதாவது:-
 
இப்படி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இதுவரை தாக்குதல் நடத்தியது இல்லை. இதுவே முதல் முறை. ஓ கெபி, லியான் இருவருமே மிகத்துள்ளியமாக பந்துவீசுவது ஆச்சரியமாக உள்ளது, என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments