Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனுக்கு ஓய்வே கிடையாது - சென்னை கிங்ஸ் வீரரின்... வைரல் வீடியோ !

Webdunia
திங்கள், 17 மே 2021 (23:26 IST)
சென்னை கிங்ச் அணி வீரர் ஜடேஜா தான் செல்லமாக வளர்த்துவரும் அரேபியன் குதிரைக்கு ஓடிப்பயிற்சியளிக்கும் வீடியோ ஒன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரொனா இரண்டாம் கட்ட அலையால் வீட்டில் ஓய்வு எடுத்துவரும் ஜடேஜா, தான் செல்லமாக வளர்த்துவரும் அரேபியன் குதிரைக்கு ஓடிப்பயிற்சியளிக்கும் வீடியோ ஒன்று அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இப்பதிவில் இவனுக்கு ஓய்வு இல்லை எனப்பதிவிட்டுள்ளார். அவரைப்போலவே குதிரையையும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமென ஜடேஜா நினைக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னை அணியின் இளம் வீரர் ஜடேஜா மைதானத்தில் எப்படி மைதானத்தில் வெறுங்கையால் வாள்போல் சுழற்றுவதை தல தோனி இமிடேட் செய்து கிண்டலடித்த இந்த வீடியோவும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments