Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் அவுட்டைப் பார்த்து தானே சிரித்த ஹர்திக் பாண்ட்யா… ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:22 IST)
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா வித்தியாசமான முறையில் அவுட் ஆனார்.

மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர்களுக்கு பெயர் போனவர். அதே போல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இந்நிலையில் நேற்று அவர் அவுட் ஆனவிதம் ரசிகர்களுக்கும் ஏன் அவருக்குமே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரே ரஸல் பந்தை எதிர்கொள்ள கிரீஸுக்குள் உள்ளே நின்ற அவர் பந்தை அடிக்க பேட்டை வீசியபோது ஸ்டம்புகளை தாக்க, அவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார். இது களத்தில் இருந்த எல்லோருக்கும் சிரிப்பை வரவழைக்க ஹர்திக் பாண்ட்யாவும் சிரித்துக்கொண்டே வெளியே சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments