முதல் டெஸ்ட் போட்டி: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் குவிப்பு

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (17:17 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இந்தூரில் தற்போது மூன்றாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் சுப்மன்கில் 21 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணியின் மாத்யூ 5 விக்கெட்டுக்களையும், நாதன் லயன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து, 3 வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

எனவே, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணி 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments