Webdunia - Bharat's app for daily news and videos

Install App

31 போட்டியில் 52 விக்கெட்: ரஷீத்கான் சாதனை!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (14:00 IST)
வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. 
 
இதில் டாஸ் வங்காளதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 வீக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. 
 
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 19 ஓவர்களில் அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்து வெறும் 122 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 
 
இந்த போட்டியின் மூலம், ரஷீத்கான் டி20 போட்டியில் 50 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைந்துள்ளார். அதாவது, 31 போட்டியில் அவர் 52 விக்கெட் எடுத்து உள்ளார்.
 
இதன் மூலம் டி20 ஓவர் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட் கைப்பற்றிய 2வது வீரர் என்ற சாதனையை இம்ரான் தாகீருடன் இணைந்து பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments