Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் மேட்சில் தலைதூக்கிய இனவெறி..இந்திய வீரர்கள் புகார்

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (22:08 IST)
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டில் பங்கேற்று விளையாடும் போது, இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவு படுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரெலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது., ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட ரஹானே அணி 1-1 என்ற கணக்கில் உள்ளது.

வெற்றி யார் என்பதை தீர்மானிக்கும்  3 வது டெட் நடைபெற்று வருகிறது., இந்நிலையில். முதல் இன்னிங்ஸில் ஆஸ்.,, அணி 338 ரன்கள் எடுத்தது, இந்திய் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3 ஆம் நாள் முடிவில் 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. 2 வது இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்துள்ளது.( 29ஓவர் - 2விக்கெட்).

இந்நிலையில் 2 வது மற்றும் 3 வது நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா , சிராஜ் ஆகிய இருவரையும் இனரீதியாக ரசிகர்கள் திட்டியதாகத் தெரிகிறது.

எனவே இருவரும் நடுகள அம்பயரிடம் புகாரளித்தனர். இந்திய வீரர்களை விமர்சித்த  ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments