Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் போன்று மாறிய பிரபல கிரிக்கெட் வீரர் ..செம ஸ்டைலிஸ் ..வைரல் வீடியோ

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (09:41 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். சூப்பர் ஸ்டார் ரஜினிபோல் மாறிய ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக அவர் இந்திய சினிமாக்களில் வரும் #ButtaBomma போன்ற பாட்டுகளுக்கு மைதானத்தில் டேன்ஸ் ஆடுவது எல்லாம் மிகவும் பிரசித்தமானது.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர்  ரசிகர்களுடன் எப்போது ஜோலியலாகப் பழகுவார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

 அதில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிபோல் மாறிய ஒரு வீடியோவை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. இதில் எந்திரன் படத்தில் வரும் வசீகரன் ரஜினி போலவும், சிவாஜி படத்தில் வரும் ஸ்டைலிஸ் ரஜினிபோலவும் தர்பார் பட போலிஸ் ரஜினி போலவும் வேடமிட்டுள்ளது போல் ரீபிளேஸ் ஆப்பில் வார்னர் நடித்துள்ளார். இதை 1மில்லியன் மக்கள் லைக் போட்டுள்ளனர். மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க புத்தாண்டு பரிசாக இதை வெளியிட்டுள்ளார் அவர்.  

இவர் ஏற்கனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கன் போன்று அதிரடி ஆக்‌ஷன் காட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில், ஷாருக்கான ஒரு படத்தில் செய்யும் ஆக்‌ஷன் காட்சிகளைப் போன்று ஆனால் டேவிட் வார்னர் அதிரடி சண்டைபோடும் காட்சிகள் வைரலானநிலையில், இந்த வீடியோவை மில்லியன் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments