Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் மரணம்

Webdunia
வியாழன், 12 மே 2016 (16:01 IST)
மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிகெட் வர்ணனையாளர் டோனி கோசியர் தனது 75 வயதில் மரணமடைந்தார்.
 


 
டோனி கோசர் தனது இளம் வயதிலே கிரிக்கெட் பற்றி எழுதத்தொடங்கினார். 1958ஆம் ஆண்டில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய டோனி, இதுவரை பெரிய ஆட்டங்களில் எதுவும் விளையாடியதில்லை.
 
டோனி கிரிக்கெட்டில் எழுத்தாளர், வர்ணனையாளர், பத்திரையாளர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் தூதரகர் என பல முகங்களுடன் திகழ்ந்தவர். 
 
டோனி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக் காரணம் கருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று அவரது சொந்த நாடான பர்பதாஸ்-இல் மரணமடைநதார்.
 
இவருடைய மரணத்துக்கு கிரிக்கெட் உலகம் முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

என் மகனை RCB எடுத்த போது பணத்தை சாக்கடையில் போடுகிறார்கள் என்றார்கள்… யாஷ் தயாள் தந்தை ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments