Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (09:30 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆர் சி பி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். ஏற்கனவே அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். இந்நிலையில் கார்த்திக் மீண்டும் ஆர் சி பி அணிக்குள் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இணைந்துள்ளார். மேலும் சில கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA 20 லீக் தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக மீண்டும் விளையாடவுள்ளார். நாளை தொடங்கவுள்ள இந்த தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இந்த அணியை தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் கேப்டனாக வழிநடத்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

அடுத்த கட்டுரையில்
Show comments