Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதான ஊழியர்களை சந்தித்து பரிசு வழங்கிய தோனி…!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (11:43 IST)
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் முடிந்துள்ளன. இரண்டு போட்டிகளிலும் முதல் பேட்டிங் செய்த அணிதான் வென்றுள்ளது. இந்நிலையில் மைதான ஊழியர்கள் 20 பேரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பாக ஊழியர்கள் அனைவருக்கும் அவர் பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்துள்ளார். மேலும் ஊழியர்களுக்கு அனைவருக்கும் அவர் தனித்தனியாக ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments