Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாடியுடன் மகளை கொஞ்சும் தோனி - வைராலாகும் புதிய தோற்றம்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (02:29 IST)
இந்திய கிரிக்கெட் ஒரு நாள் அணி கேப்டன் தோனி பெரிய தாடியுடன் தன் மகளை கையில் வைத்துக்கொண்டு எடுத்துக்கொண்ட போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.


 

 
கேப்டன் தோனி கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி தனது நீண்ட நாள் தோழியான சாக்‌ஷியை மணந்தார். கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜீவா என்று பெயரிடப்பட்டது.
 
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தனது குடும்பத்துடன் நீண்ட நேரம் செலவு செய்கிறார். குறிப்பாக தனது மகளுடன் அதிக நேரம் பொழுதை கழிக்கிறார்.
 
சமீபத்தில் நீண்ட தாடியுடன் தன் மகளை மடியில் வைத்து கொண்டு எடுத்துள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் தோனி பதிவிட்டு இருந்தார். இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் மட்டும் பங்கேற்பதால் வரும் அக்டோபரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

இந்தியாவின் அதிரடியில் ஆட்டம் கண்ட நியூசி! 252 டார்கெட்! - சாதிக்குமா இந்தியா!

இந்திய சுழலில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்.. பைனலில் அசத்தும் இந்திய அணி..!

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments