IPL 2022: தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் யார்..??

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:11 IST)
ஐபிஎல் 2022 தொடரில் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும். 

 
கடந்த ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும். ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரரை தக்க வைத்து கொள்ளலாம்.  
 
இதனால் 8 அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் சில வெளியாகி வருகின்றன. அவை, 
 
சென்னை: தோனி, ருதுராஜ், மொயின் அலி, ஜடேஜா.
மும்பை: ரோகித் சர்மா, போலார்டு, இஷான் கிஷன், பும்ரா.
கொல்கத்தா: சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல்.
பஞ்சாப்: மயங்க் அகர்வால், ரவி பிஷ்னாய், அர்ஷ்டியோ சிங். கே.எல்.ராகுல் 
டெல்லி: ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா, அண்ரிச் நோர்ட்ஜே, அக்சர் படேல்.
ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யக்ஷஷ்வி ஜெய்ஸ்வால்.
ஐதராபாத்: கேன் வில்லியம்சன்
 
மேலும் இந்த ஆண்டு அகமதாபாத் மற்றும் லக்னோ அணியை அடிப்படையாக கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் களம் காண்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments