வலைப்பயிற்சியைத் தொடங்கிய தோனி & கோ! வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (08:06 IST)
சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதாகவும் தல தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து தோனி மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் மற்றும் சாய் கிஷோர் ஆகிய வீரர்கள் நேற்று மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அது சம்மந்தமானப் புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க மறுப்பு: ஆஸ்திரேலிய வீரர் கூறிய காரணம்..!

50 ஓவர் ஒருநாள் போட்டிகள் இனி நடக்குமா? சந்தேகம் தெரிவித்த அஸ்வின்

ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments