Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோன் பின்ச்சை மிரட்டிய பூம்ராவின் யார்க்கர்…. அவுட் ஆகிய பின்னர் ரியாக்‌ஷன்!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (08:48 IST)
நேற்றைய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பூம்ரா களமிறங்கினார்.

நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. இந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள பூம்ரா மீண்டும் அணிக்குள் திரும்பினார்.

அவர் 2 ஓவர்கள் வீசி 23 ரன்களை கொடுத்தார். ஆனால் முக்கியமான கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச்சை அவுட் ஆக்கி வெளியேற்றினார். பும்ரா வீசிய கணிக்க முடியாத யார்க்கரால் நிலைகுலைந்த பின்ச் பவுல்ட் ஆகி வெளியேறினார்.

இந்த பந்தை கணிக்க முடியாமல் வெளியேறிய பின்ச் பேட்டை கையால் தட்டி பூம்ராவின் பந்துவீச்சை பாராட்டுவது போல சைகை செய்துவிட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments