Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென் ஸ்டோக்ஸுக்கு காயம்… சி எஸ் கே அணிக்கு பெரும் பின்னடைவு!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (08:31 IST)
சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் கடைசி சில ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்தார் பென்ஸ்டோக்ஸ். கடந்த சில ஆண்டுகளாக அவர் வெளிப்படுத்தி வரும் ஆல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸை அடுத்து அவரை அனைத்து அணிகளும் ஏலத்தில் எடுக்க ஆரவம் காட்டின. அவரை சென்னை அணி 16.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் பென் ஸ்டோக்ஸும் ஒருவர்.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் சி எஸ் கே அணியின் பென் ஸ்டோக்ஸ் மூட்டுபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீச மாட்டார் என்றும் பேட்டிங் மட்டுமே செய்வார் என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments