Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஒரு நாள் நம் மகள் புரிந்து கொள்வாள்….” கோலியின் இன்னிங்ஸ் குறித்து அனுஷ்கா சர்மா!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (07:44 IST)
விராட் கோலியின் அபாரமான இன்னிங்ஸை அவரின் மனைவி அனுஷ்கா சர்மா மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக பாராட்டியுள்ளார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார். இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள்  வீரர்கள் என அனைவரும் அவரைப் பாராட்டி வரும் நிலையில் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, அவர் இன்னிங்ஸ் குறித்து மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

அதில் “மக்களின் வாழ்க்கையில் இன்று நல்ல மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளீர்கள். என் வாழ்க்கையின் சிறந்த போட்டியை இப்போது பார்த்துள்ளேன். நம் குழந்தை அம்மா ஏன் இப்போது சந்தோஷத்தில் குதிக்கிறார் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் ஒருநாள், தனது அப்பா ஒரு கடினமான காலகட்டத்துக்கு பின்னால் சிறந்த ஒரு இன்னிங்ஸை விளையாடியுள்ளார் என்பதை அவர் புரிந்துகொள்வார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments