Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமான கேப்டன் - பிளமிங்

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2014 (18:40 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமானவர் என  நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1–3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது, இதனால் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்படும் நிலையில், டோனியிடமிருந்து கேப்டன் பொறுப்பை திரும்ப பெறவேண்டுமென கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 
 
இந்நிலையில், டோனி டெஸ்ட் கேப்டனுக்கு பொருத்தமானவர். தோல்வி நெருக்கடியில் இருந்தாலும் இத்தகைய சூழலை சமாளிக்க தோனியின் அனுபவம் மிகவும் முக்கியம் என ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்
 

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments