மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (23:32 IST)
முதலில் பேட்டிங் செய்த  மும்பை அணி ஐதராபாத் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மும்பை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு  150 ரன்கள் குவித்து, ஐதராபாத் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

எளிதில் ஷேசிங் செய்யக்கூடிய ரன்கள் தான் என்பதால் ஐதராபாத் அணி இன்றைய போட்டியில் ஜெயிக்குமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடித்து தோல்வி அடைந்தது.

,எனவே  மும்பை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

45 வயதில் தோனி என்னத்தை சாதிக்க போகிறார்? ஐபிஎல் தொடரில் நீடிப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கமெண்ட்..!

நாங்கள் எல்லாம் விஐபி.. எங்களுக்கு ஐபிஎல் பார்க்க விஐபி ஓசி டிக்கெட் வேண்டும்: எம்.எல்.ஏக்கள் கோரிக்கை..!

இனிமேல் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது சிறுவன் அல்ல.. இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்றுவிட்டார்...!

அடுத்த கட்டுரையில்
Show comments