Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் ப்ரொடக்ஷன்-10 பட பூஜை படங்கள்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (15:10 IST)
இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் கெத்து படத்தை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது. என்றென்றும் புன்னகை வெற்றி படத்தை இயக்கிய அஹமத் இப்படத்தை இயக்குகிறார். 


 
 
கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதாநாயிகியாக ஹன்சிகா மொத்வானி நடிக்க, உடன் பிரகாஷ்ராஜ், ராதாரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.


 
 
இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் நிதிமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறவுள்ளது.

































வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments