Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவி இறங்கிட்டாங்கல்ல... இணையத்தை தெறிக்கவிட்ட ராஷ்மிகா மந்தனா!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (15:13 IST)
தெலுங்கு சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையாக பார்க்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சாலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே அக்கட தேசத்து ரசிகர்களின் பேவரைட் நடிகையானார்.

அதையடுத்து விஜய் தேவராகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் வளைத்து போட்டது. அந்த படத்தில் இடம்பெற்ற இன்கி மின்கி என்ற ஓரே ஒரு பாடல் மொழி தெரியாத ரசிகர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் வலம் வந்தது.

ராஷ்மிகா நேரடியாக இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் தற்ப்போது லாக்டவுனில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
தற்போது நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற வரலாற்று தமிழ் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I’ve been working out for years now..but the right way of training is something I started very recently and how it’s showing on my body just amazes me.. consistency and clean eating can do wonders! ♥️ @snehadesu see see see.. you evil woman..I am getting there!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments