Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

vinoth
புதன், 30 அக்டோபர் 2024 (14:32 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழில் சமீபத்தில் அவர் நடித்த இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனோடு அயலான் ஆகிய படங்கள் ரிலீஸாகின. ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றிப் படமாக அமையவில்லை. இப்போதைக்கு அவரின் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை. இதனால் சமீபத்தில் காதலரை கரம்பிடித்தார் ரகுல்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான தன்னுடைய போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு வைரல் ஆகி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெள்ளை நிற மாடர்ன் உடையணிந்துள்ள பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

கூல் சுரேஷ் வெடிக்கும் மஞ்சள் வீரன்… தீபாவளியை முன்னிட்டு புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

இவர்கள்தான் என் நிஜ வாழ்க்கை மெய்யழகன்கள்… இயக்குனர் பிரேம்குமார் பகிர்ந்த புகைப்படம்!

பிரதர் படத்தின் ரிலீஸின் பின்னணியில் நடந்த அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments